Kohli fight with ravi shastri | ஏன் இப்படி பண்ணுனீங்க.. சண்டை போட்ட கோலி- வீடியோ
2019-07-11 15,114
kohli had a fight with ravi shastri in the match against new zealand.
நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிராக போட்டி நடந்து கொண்டு இருக்கும் போது இந்திய அணியின் கேப்டன் கோலி ரவி சாஸ்திரியுடன் வாக்குவாதம் செய்தது பெரிய சர்ச்சையாகி உள்ளது.